இன்று உலக மகளிர் தினமாம்..
எப்படி உன்னை வாழ்த்துவது..
"தேவதைகள் தினம்" என்றைக்கு என்று
தேடிக் கொண்டு இருக்கின்றேன்..
தெரிந்தால் நிச்சயம் நேரில் வந்து
வாழ்த்தி செல்வேன்..
இந்த கவிதையை படித்து,
நீ நல்லா இருக்கு என்றதும்
என்னை விட உயரமாய்
துள்ளி குதிக்கிறது
குட்டி கவிதை..
//இந்த கவிதையை படித்து,
ReplyDeleteநீ நல்லா இருக்கு என்றதும்
என்னை விட உயரமாய்
துள்ளி குதிக்கிறது
குட்டி கவிதை.. //
:)))