நான் மனதில் நினைத்து
உன்னிடம் சொல்ல வருவதை,
சொல்லும் முன்பே கண்டு பிடிக்கிறாயே..
கணிப்பொறி அறிவியல் மாணவி,
உனக்கு யார் "உளவியல்" கற்று தந்தது??
----------------------------------------------
"என்னை பற்றி என்ன தெரியும்?" என்ற
உனது கேள்விக்கு எனது பதில்
"எதுவும் தெரியாது. உன்னைத் தவிர..
அதனால் என்ன? உன்னையும் என்னையும்
ஒரு புள்ளிக்கு கொண்டு வந்து சேர்த்த
கடவுளுக்குத்தான் எல்லாமே தெரியுமே!!"

//நான் மனதில் நினைத்து
ReplyDeleteஉன்னிடம் சொல்ல வருவதை,
சொல்லும் முன்பே கண்டு பிடிக்கிறாயே..
கணிபொறி அறிவியல் மாணவி,
உனக்கு யார் "உளவியல்" கற்று தந்தது?? //
அழகா இருக்கு...!! :)))
கவிதை வரிகள் அனைத்தும் மிகவும் அழகு:))
ReplyDeleteநான் மனதில் நினைத்து
ReplyDeleteஉன்னிடம் சொல்ல வருவதை,
சொல்லும் முன்பே கண்டு பிடிக்கிறாயே..
கணிப்பொறி அறிவியல் மாணவி,
உனக்கு யார் "உளவியல்" கற்று தந்தது??
Really Very Nice. I think it is ur experience. who is that girl(CS student);)???